வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்

வவுனியா விவசாய கல்லூரிக்கு அருகில் மொத்த விற்பனை சந்தை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கூட் டமைப்பு ஈடுபட்டு வருகின்ற நிகழ்வானது கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
கல்வி கற்கும் நிறுவனங்களுக்கு அருகில் அமைதியான சூழலை உருவாக்காமல் வர்த்தக நிறுவனங்களை உருவாக்க முனைவது கல்வி சார் சமூகத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் நலனில் அக்கறையுடன் செயற்படவேண்டிய தமிழ்த் தேசிய கூட் டமைப்பு தமது தனிப்பட் ட நலனில் அக்கறையுடன் செயற்படுவதாகவும் வவுனியா வாழ் தமிழர் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட கட்சி அங்கத்தவர்கள் தமது நலனில் அக்கையுடன் செயற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்து உள்ளார்கள். எதிர்வரும் தேர்தலில் மக்கள் நலனில் அக்கைறையுடன் செயற்படாத எந்த கட்சிக்கும் தாம் எந்தவிதமான ஆதரவையும் வழங்கப் போவதில்லை என்று மக்களும் விவசாய பல்கலைக்கழக மாணவர்களும் தெரிவித்து உள்ளனர்.

474 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

3 Comments

  1. Maura

    Interesting blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Thank you

Leave a Reply

Your email address will not be published.