மது அருந்திய குற்றவாளிகள் சமூக சார் பொதுப்பணியில்

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக 218 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைக்கு அமைவாக சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, கசிப்பு வைத்திருந்தமை, மணல் அகழ்வில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சமுதாயம் சார் சீர் திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக தற்போது 218 பேர் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் சமுதாயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு சமுதாயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருபவர்களுக்கு குற்றங்களிலிருந்து விடுபட்டு திருந்தி வாழ்வதற்கான வகையில் வழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1989 Total Views 21 Views Today
Share with Your friends

About The Author

Related posts

51 Comments

 1. jake jilennanal

  ojdnV0 Thanks a lot for sharing this with all of us you really know what you are talking about! Bookmarked. Kindly also visit my web site =). We could have a link exchange arrangement between us!

 2. pc app

  These are really wonderful ideas in concerning blogging. You have touched some nice factors here. Any way keep up wrinting.|

 3. دانلود

  Your style is unique compared to other people I have read stuff from. I appreciate you for posting when you have the opportunity, Guess I will just bookmark this web site.

 4. Cam dolls

  This very blog is no doubt educating and also informative. I have chosen a lot of helpful tips out of this source. I ad love to go back again soon. Thanks a bunch!

 5. Revitol

  Wow, marvelous blog layout! How long have you ever been running a blog for? you made running a blog look easy. The whole glance of your website is fantastic, as well as the content!

 6. Provillus

  Normally I do not learn article on blogs, however I wish to say that this write-up very forced me to try and do so! Your writing style has been amazed me. Thank you, very great article.

 7. Italian trap

  Wow! This could be one particular of the most helpful blogs We ave ever arrive across on this subject. Actually Great. I am also a specialist in this topic so I can understand your hard work.

 8. gardian alarm

  Very wonderful information can be found on blog. I believe in nothing, everything is sacred. I believe in everything, nothing is sacred. by Tom Robbins.

 9. link m88

  Nice blog here! Also your web site loads up very fast! What web host are you using? Can I get your affiliate link to your host? I wish my site loaded up as fast as yours lol

Leave a Reply

Your email address will not be published.