பளை பொலிஸாரால் பதினைந்து இலட்சம் பெறுமதியான முத்திரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது

இன்று  கிளிநொச்சி பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார்  பதினைந்து இலட்சம் பெறுமதியான முத்திரைக் குற்றிகளுடன்  ஒருவரை பளைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை எட்டு மணியளவில் பளைப் பொலிசாருக்கு கிடைத்த இரசியத்தகவலை அடுத்து மன்னாரில் இருந்து  யாழ்ப்பாணத்திற்கு  பாரஊர்தி  ஒன்றில் எருவினைக் கொண்டு செல்வதனைப்போல்  கடத்தப்பட்ட  சுமார் பதினைந்து இலட்சம் பெறுமதியான 39 முத்திரைக் குற்றிகளுடன் வாகனச் சாரதியினையும் இத்தாவில் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
குறித்த  சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளைப் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் நாளை குறித்த வழக்கினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப் படுத்த இருப்பதாக பளைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
FB_IMG_1472747259820 FB_IMG_1472747256845 FB_IMG_1472747253496 FB_IMG_1472747250679
1780 Total Views 9 Views Today
Share with Your friends

About The Author

Related posts

4 Comments

  1. lucy ann

    DuikWJ It is actually a great and useful piece of info. I am happy that you shared this useful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published.