பளையில் அப்பாவுக்காக மகள் அமைத்த குடிசை மாட மாளிகை -Photos

இது பளையில் உள்ள கிராமத்தில் நடந்து வரும் உண்மை சம்பவம். அரசு கொடுத்த காணி.நிறுவனம் கொடுத்த 785000/-பெறுமதியான வீடு மலசல கூடம்.IMO நிறுவனம் கொடுத்த வாழ்வாதாரத்திட்டம்.JAN.நிறுவனம் கொடுத்த விவசாயக் கிணறு. இத்தனையும் முறையாக கொடுத்தும். வீட்டு உரிமையாளரின் தந்தை மலசல கூட வாசலுக்கு அருகே.கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் கழிவுகள் கொட்டும் கிடங்குக்கு பக்கத்தில்.சிறிய கொட்டில் அமைத்து. அதற்குள் விடப்பட்டுள்ளார்.

அந்தப்பெரிய வீட்டினுள்.2அறை.விறாந்தை.சமயல் கூடம் என்பன அடங்கிய 21×27 அளவுடைய வீட்டில் இடம் கொடுக்காத மகள்.அப்பாவுக்காக மகள் அமைத்த குடிசையில்.சுட்டெரிக்கும்.வெய்யிலிம். கடும் குளிரிலும் அவலப்படும் இவரை யார்தான் பாதுகாப்பார்.???

687 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

2 Comments

  1. Cayla Kliment

    Enjoyed examining this, very good stuff, regards. “A man does not die of love or his liver or even of old age he dies of being a man.” by Percival Arland Ussher.

Leave a Reply

Your email address will not be published.