வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

நேற்றைய தினம் (23.01.2017) தமக்கு நீதி வேண்டி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உணவு,நீர் எதுவுமின்றியும் , கொட்டும் மழையிலும், இரவு வேளையில் கடும் குளிர், காரிருளில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24.01.2017) இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

749 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts